Posts

Showing posts from August, 2025

kathai

  epidTfs; R+o;e;j epoy;fs;   “ tzf;fk; kJ vd;d tl;bf;F fhR thq;Fk; nghOJ mJ ,J cJ vd vd;dNth vy;yhk; nrhd;dha; tl;bf;fhir rPf;fpuk; nfhz;L te;J FLj;jpL ,y;iy vd;why; vd;d elf;Fk; vd;W njupAk; jhNd cdf;F? ” vd;W   tl;b khld; kJtplk; Nfhapy; thrypy; epd;W kpf;f Nfhgj;Jld; Nfl;lhd;. md;iwa jpdk; fhyp rptd;    Nfhtpy; %d;whk; ehs; jpUtpoh rptDf;Fk; ghu;tjpf;Fk; jpUf;fypahz myq;fhu G+irf;fhf Mz;fSk; ngz;fSkhf Mapuf;fzf;fhNdhu; gf;jp gutrj;Jld; epd;wdu; me;j Neuk; kJ Vo;ik czu;Tld; fz;zPu; rpe;jpatsha; “ tl;bia vg;gbahtJ mLj;j khjk; nfhLf;fg; ghu;f;fpwd; khld; khkh ” vd;W NtjidAld; nrhd;dhs; kJ. “ kUkfs; kJ ehd; nrhy;tijf;Nfs; cd;Dila mk;khTf;F nrhd;dd; jhNd cq;fSf;nfy;yhk; vg;gb ntspehL rup tUk;? ,e;jf; Nfhtpypy elf;fpw jpUtpohit ghu;j;jah kpfr; rpwg;ghf elg;gjw;F gzk; nfhLj;jJk;   vd;Dila Iahjhd;. ,jw;nfy;yhk; %isNtZk; ,ij tpl;Ltpl;L vtNdh xUtupd; fijia Nfl;L fhR nfhLj;jhy; ,g;gbj;jhd; MFk;. VNjh cd;Dila mg;gh Nfhapy; IaUf;F mu;r;rid nra;Ak; nghOJ mLj;j ...

movie review

  jpiug;gl tpku;rdk; khup nry;tuh[; ,af;fj;jpy; cUthd thio jpiug;gl Mf;fk; tpku;rdf; fl;Liu mwpKfk; மாறி செல்வராஜ் இயக்கிய "வாழை" திரைப்படம் , 1990 களின் நெல்லை மாவட்டத்தை பின்னணியாகக் கொண்டு , ஒரு சிறுவனின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகக் கூறும் படைப்பாகும். கதை சுருக்கம் சிவனணைந்தன் என்ற சிறுவன் , பள்ளி விடுமுறைகளில் வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் பள்ளி வாழ்க்கை , குடும்ப சூழ்நிலை , ஆசைகள் மற்றும் ஒரு நாள் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் ஏற்படும் முக்கியமான மாற்றங்களை படம் விவரிக்கிறது. பின்னணி மற்றும் காட்சிப்பதிவு படம் , 1990 களின் நெல்லை மாவட்டத்தை உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கிறது. மாறி செல்வராஜ் , அந்த காலத்தை நேர்த்தியாக மீட்டெடுத்துள்ளார். தெனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் , வறண்ட குளங்கள் , புழுதியான கிராமப்பாதைகள் போன்ற காட்சிகள் , கிராமத்து சூழலை உணர்த்துகின்றன. நடிப்புத் திறன்கள் - பொன்வேல் (சிவனணைந்தன்) மற்றும் ராகுல் (சேகர்) சிறுவர்களாக சிறப்பாக நடித்துள்ளனர். - நிகிலா விமல் (பூங்கொடி ஆசிரியர்) தனது நடிப்பால் மன...