Srikrishnan
நினைத்தாலே தேன் சொட்டும் பள்ளிப்பருவ நிழலாடும் நினைவுகள்.
அமுதான தமிழே நீ வாழி!
என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் அமுதான தமிழே நீ வாழி!
தாய் தரும் பாலினிலும் நீ இருந்தாய்
அவள் தாலாட்டும் பாடலிலும் தேன் கலந்தாய்
ஆயிரம் மொழிகளிலும் நீ சிறந்தாய்
நான் அழைத்தாலும் அயர்ந்தாலும்
துணை இருந்தாய்
அமுதான தமிழே நீ வாழி
டாக்டர் ஆர் ஸ்ரீ கிருஷ்ணன்
Comments
Post a Comment